Sunday, December 26, 2021

பசியின்மை, தூக்கமின்மை, மலசிக்கல், அசதி-காரணம் மற்றும் சிகிச்சை.

 

1.     பசியின்மை, தூக்கமின்மை, மலசிக்கல், அசதி-காரணம் மற்றும் சிகிச்சை.

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

செல் எண்கள்: 9442035291; 8754880126.

3.       கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு!

கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு, மேலே கூறபட்ட தொந்தரவுகள் இருக்கும். சுற்றி வீடுகள், காம்பவுண்டு சுவர் காரணமாக படுக்கை அறையில், காற்றோட்டம் குறைவாகவே இருக்கும். கொசுக்களுக்குப் பயந்து, ஜன்னல்களையும் அடைத்துவிடுவார்கள். அதனால் அவர்கள் விடுகின்ற கெட்ட காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறார்கள். இதுதான் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளுக்கு காரணம்.

 

4.     அரோமணியின் 7-வது விதிப்படி, காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். ஒருஎக்சாஸ்ட் பேன்பொருத்த வேண்டும். அதனால் வெளிக்காற்று அறைக்குள் வரும். கெட்ட காற்றை வெளியேற்றிவிடும்.

 

5.     கொசுக்கள் 95% செப்டிக் டேங்கிலும், 5% கழிவுநீர் குழாய்களிலும் உற்பத்தியாகின்றன., அதற்குலைசால்” கிருமிநாசினி திரவத்தை, ஒரு டாய்லட் கோப்பைக்கு காலை, மாலை 100, 100 மி.லி என 200 மி.லி, 10 லிட்டர் வீதம் நீர் கலந்து கோப்பையில் ஊற்றவும்.  கழிவுநீர்க் குழாய்களுக்கு 50 மி.லி. 5 லிட்டர் நீர் கலந்து   பயன்படுத்தி ஒழித்துவிடலாம். கழிவு நீர்க் குழாயில் லைசால் நீர்க் கலவை, தங்கி செல்வதற்கு, பைப்பில் ‘வாலவு’ ஒன்றை பொருத்தலாம். உங்கள் வீட்டுக்கு முன்னால் சாக்கடை இருந்தால், சாக்கடையில், , ”ஹார்பிக் பாத ரூம் கிளீனர்’ கிருமி நாசினி திரவத்தில் 250 மி.லி. வீதம் காலையிலும் மாலையிலும் ஊற்றிவிடலாம்.

 

6.     ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் இருக்கும். அதன்மூலம் விட்டு அறைகளில் காற்றோட்டம் ஏற்பட வழி ஏற்படுத்தப்பட்டது.. ஆகவே நாமும் காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் வைத்து கட்ட வேண்டும்..

 

7.     அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்துவரும்போது, நோய்களைப்பற்றிய பயத்திலிருந்து விடுபடுவீர்கள

                ஹீலர் அரோமணி 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: