Tuesday, December 28, 2021

காரை ஓட்டாமல் பூட்டி வைப்பது சரியா!

 

1.                காரை ஓட்டாமல் பூட்டி வைப்பது சரியா!

2.       அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனைபெட்ரோல் நிரப்பிய

3.     செல் எண்கள்9442035291; 8754880126.. 

4.     காரில் பெட்ரோல் நிரப்பி, செட்டில் வைத்து பூட்டி ஓட்டாமல் வைத்திருக்கலாமா! பெட்ரோல் நிரப்பி ஓட்டும்போது, பெட்ரோல் எரிக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் ஆற்றல் கார் ஓடுவதற்கு பயன்படுகிறது.

5.     அதேபோல, காலையில் வேலைக்குப் போவதற்கு முன்பு வயிற்றில் உணவை நிரப்புகிறீர்கள். உணவை நிரப்பிவிட்டு, அலுவலகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதற்கும், காரில் பெட்ரோலை நிரப்பி, செட்டில்  பூட்டி வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா:? வேறுபாடு இல்லை.

6.     பெட்ரோல் நிரப்பிய கார் ஓட்டப்படுவதைப்போல, உணவை வயிற்றில் நிரப்பிய மனிதன் உழைக்கவோ, நடைப்பயிற்சியோ செய்ய வேண்டும். அப்பொழுதுதான், பெட்ரோல் எரிக்கப்பட்டு ஆற்றல் கிடைப்பதைப்போல, வயிற்றில் நிரப்பிய உணவு எரிக்கப்பட்டு, ஆற்றல் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கும். ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு அரைமணி நேரமும், இரவு 10 நிமிடங்களும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்..அரோமணியின் 10-வது விதி இதைத்தான் வலியுறுத்துகிறது.

7.     அரோமணியின் 11 இயற்கை விதிகள் உங்கள் உடல்மன நலத்தைக் காக்கும்

 

                                          i.    ஹீலர் அரோமணி

8.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

உழைப்புக்குரிய மரியாதையை தாருங்கள்!

 

1.                உழைப்புக்குரிய மரியாதையை தாருங்கள்!

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனைசெல் எண்கள்: 9442035291; 8754880126.

3.     சாப்பிட்ட பிறகு கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள். அப்பொழுது சுவாசம் சீராக இருக்கும்; வயிறு சுருங்கி விரிவதும் சீராக இருக்கும். அதனால், செரித்தல் தாமதமாகும்; பசியும் தாமதமாகும்; பசியில்லாமலே சாப்பிடும் நிலை ஏற்படலாம்.

4.     சாப்பிட்ட பிறகு உழைக்கவோ, நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்கிறீர்கள். அப்பொழுது மெல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்; அந்த நேரத்தில் காற்று வயிற்றுக்குள் வேகமாக போய் வெளியேறும்; அதற்குத் தகுந்தாற்போல வயிறும் வேகமாக சுருங்கி விரிந்து உணவை நன்கு அரைக்கிறது..  நீர் சுழன்று, உணவுடன் கலந்து உணவை நன்கு அரைக்க உதவி செய்கிறது

5.     காற்று, நீர், உணவு ஆகியவற்றின் சுழற்சியினால், வெப்ப உற்பத்தி ஏற்பட்டு, உணவை எரிக்கிறது; எரிக்கபடுவதால் செரித்தல் நன்கு நடக்கிறது.;பசி ஏற்படுகிறது. சரியான உடல்மன நலம் கிடைக்கிறது. ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு அரைமணி நேரமும், இரவு 10 நிமிடங்களும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

6.     அரோமணியின் 11 விதிகளை கடைப்பிடித்து மருந்து மாத்திரைகளை தவிருங்கள்.

 

7.     ஹீலர் அரோமணி

8.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 

 

நம்பமுடியாது! ஆனால் உண்மை!

 

1.                   நம்பமுடியாது! ஆனால் உண்மை!

2.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

3.     செல் எண்கள்: 9442035291;8754880126.

4.     கொசு ஒழிப்புஆராய்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதில் எனக்கு வெற்றியும் கிடைத்தது.

5.     ஆராய்ச்சியை ஆரம்பித்ததிலிருந்து கொசுக்கள் என்னை மட்டும் சுற்றி சுற்றி வந்து பகலில் கடித்துவந்தது. எனது மனைவியைச் சுற்றியோ, மகனைச் சுற்றியோ வருவதில்லை. ஆரம்பத்தில் அது எனக்கு வியப்பாகதான் இருந்தது. அடுத்து, என்னுடைய ஆராய்ச்சிப் பொருளை விட்டுவிட்டு, வெளிநாட்டுக் கண்டுபிடிப்புப் பொருளை சோதித்துப் பார்த்தேன். அது கொசுக்களை முழுவதும் ஒழிக்க முடியவில்லை.

6.     நானும், எனது மனைவியும் 2-வது மாடியில் படுத்து வந்தோம். அங்கு வந்து எங்களை பயங்கரமாக தாக்கியது. போர்வைக்குள் நுழைந்து  வந்து தாக்கியது. அந்த வேகம் அவற்றின் கோபத்தை வெளிப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது. அவைகளின் கடியை தாங்க முடியவில்லை. ஆனால், அதேசமயத்தில், கீழ்ப்பகுதி, முதல் மாடிகளில் கொசுக்கள் இல்லை.

7.     எனது ஆராய்ச்சி முடிவு: கொசுவுக்கு எண்ணமும், கோபமும், பழிவாங்கும் குணமும் உண்டு என்பதுதான். நம்பமுடியாததுதான்; ஆனால் உண்மை.

8.     அரோமணியின் 11 இயற்கை விதிகளைக் கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்

 

a.     ஹீலர் அரோமணி

9.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

Monday, December 27, 2021

’எல்ட்ராக்சின்’ மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளாமலிருக்க எளிய சிகிச்சை!

 

1.     எல்ட்ராக்சின்மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளாமலிருக்க எளிய சிகிச்சை!

2.   அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.செல் எண்கள்: 9442035291;7092209028.

3.     தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் நோய்கள் வந்து, அதற்கு சரிசெய்ய, எல்ட்ராக்சின் மாத்திரைகளை தொடர்ந்து நோயாளிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

4.     நகமும், முடியும் வெட்ட, வெட்ட வளருகிறது; தீயில் கருகிய சதைப்பகுதி குணமாகிறது; விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறி நலமாகின்றன. அறுவைச்சிகிச்சைகளில் ஏற்படுத்திய காயங்கள் ஆறுகின்றன. அதாவது உடலின் செல்கள் வளர்ச்சி அடைவதால்தான், காயங்கள் ஆறுகின்றன.

5.     அப்படியிருக்கும்போது, தைராய்டு கிளாண்டின் செல்கள் வளர்ச்சிபெற்று, சரியான அளவு ஹார்மோன்களை சுரக்காதா! வியாபார மருத்துவ உலகம் செல்களின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறது.  

6.    ம.ம.சிகிச்சை-5 : மெதுவாக கண்களை மூடுங்கள். எண்ணமில்லாமல் சில நொடிகள் இருங்கள். பிறகு, கழுத்தின் முன்பகுதியை கையால் வருடி, அப் பகுதியை கவனியுங்கள். 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்யுங்கள். மாலையிலும் 10 நிமிடங்கள் செய்யுங்கள். இரவு படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யுங்கள். மேற்கூறிய மம-ஆனது ரத்தத்தை அப்பகுதிக்கு அனுப்பி, குறையை சரிப்படுத்துகிறது.

7.     அரோமணியின் 11 இயற்கை விதிகள், தைராய்டு கிளாண்டு சரியாக இயங்க உறுதுணையாக இருக்கும்

 

a.     ஹீலர் அரோமணி

8.      தயவுசெய்து உஙக்ள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்