1.
நம்பமுடியாது! ஆனால் உண்மை!
2. அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
3. செல் எண்கள்: 9442035291;8754880126.
4.
‘கொசு ஒழிப்பு’ ஆராய்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதில் எனக்கு வெற்றியும் கிடைத்தது.
5. ஆராய்ச்சியை ஆரம்பித்ததிலிருந்து கொசுக்கள் என்னை மட்டும் சுற்றி சுற்றி வந்து பகலில் கடித்துவந்தது. எனது மனைவியைச் சுற்றியோ, மகனைச் சுற்றியோ வருவதில்லை. ஆரம்பத்தில் அது எனக்கு வியப்பாகதான் இருந்தது. அடுத்து, என்னுடைய ஆராய்ச்சிப் பொருளை விட்டுவிட்டு, வெளிநாட்டுக் கண்டுபிடிப்புப் பொருளை சோதித்துப் பார்த்தேன். அது கொசுக்களை முழுவதும் ஒழிக்க முடியவில்லை.
6. நானும், எனது மனைவியும் 2-வது மாடியில் படுத்து வந்தோம். அங்கு வந்து எங்களை பயங்கரமாக தாக்கியது. போர்வைக்குள் நுழைந்து வந்து தாக்கியது. அந்த வேகம் அவற்றின் கோபத்தை வெளிப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது. அவைகளின் கடியை தாங்க முடியவில்லை. ஆனால், அதேசமயத்தில், கீழ்ப்பகுதி, முதல் மாடிகளில் கொசுக்கள் இல்லை.
7. எனது ஆராய்ச்சி முடிவு: கொசுவுக்கு எண்ணமும், கோபமும், பழிவாங்கும் குணமும் உண்டு என்பதுதான். நம்பமுடியாததுதான்; ஆனால் உண்மை.
8. அரோமணியின் 11 இயற்கை விதிகளைக் கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்.
a.
ஹீலர் அரோமணி.
9. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment