Tuesday, December 28, 2021

காரை ஓட்டாமல் பூட்டி வைப்பது சரியா!

 

1.                காரை ஓட்டாமல் பூட்டி வைப்பது சரியா!

2.       அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனைபெட்ரோல் நிரப்பிய

3.     செல் எண்கள்9442035291; 8754880126.. 

4.     காரில் பெட்ரோல் நிரப்பி, செட்டில் வைத்து பூட்டி ஓட்டாமல் வைத்திருக்கலாமா! பெட்ரோல் நிரப்பி ஓட்டும்போது, பெட்ரோல் எரிக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் ஆற்றல் கார் ஓடுவதற்கு பயன்படுகிறது.

5.     அதேபோல, காலையில் வேலைக்குப் போவதற்கு முன்பு வயிற்றில் உணவை நிரப்புகிறீர்கள். உணவை நிரப்பிவிட்டு, அலுவலகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதற்கும், காரில் பெட்ரோலை நிரப்பி, செட்டில்  பூட்டி வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா:? வேறுபாடு இல்லை.

6.     பெட்ரோல் நிரப்பிய கார் ஓட்டப்படுவதைப்போல, உணவை வயிற்றில் நிரப்பிய மனிதன் உழைக்கவோ, நடைப்பயிற்சியோ செய்ய வேண்டும். அப்பொழுதுதான், பெட்ரோல் எரிக்கப்பட்டு ஆற்றல் கிடைப்பதைப்போல, வயிற்றில் நிரப்பிய உணவு எரிக்கப்பட்டு, ஆற்றல் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கும். ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு அரைமணி நேரமும், இரவு 10 நிமிடங்களும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்..அரோமணியின் 10-வது விதி இதைத்தான் வலியுறுத்துகிறது.

7.     அரோமணியின் 11 இயற்கை விதிகள் உங்கள் உடல்மன நலத்தைக் காக்கும்

 

                                          i.    ஹீலர் அரோமணி

8.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

Latest
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: