Friday, December 24, 2021

திருநீறு பூசுவது வழிபாடு ஆகாது!

1.   திருநீறு பூசுவது வழிபாடு ஆகாது!

2.  
இந்தியா வளர்ந்தவல்லரசு நாடாக மாறமக்கள் ஆற்றவேண்டிய கடமை என்ன?

3.  மனபயிற்சியைகொண்டு மனிதனின் ஆற்றலைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ளும் அறிவியல் முறையே ஆன்மீகமாகும்அப்படி கிடைக்கும் ஆற்றலே ஆன்மீக ஆற்றலாகும். 

   பிராமணர்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்வதின் மூலமும்,  வீடுகளில் காலையில் சூரிய நமஸ்காரம்மூன்று வேளையும் ‘சந்தியா வந்தனம்’ மூலமும்ருத்ராட்ச மாலையில் ஒவ்வொரு பாசியாக உருட்டி 108 தடவை ‘ஓம் நமசிவாயா சொல்லி மூன்று வேளையும் மற்ற சடங்குகளிலும் மனப்பயிற்சியை முக்கிய  கடமையாக சிரமேற்கொண்டு செய்கிறார்கள்ஆகவே அவர்கள் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்மனப்பயிற்சியை தங்கள் வழிபாட்டில் இணைத்துள்ளமற்ற மதத்தவர்கள் பல மடங்கு முன்னேறியவர்களாகத் திகழ்கிறார்கள் 

   ஆனால் மக்கள் உருவசாமியை பார்த்துதிருநீரு பூசிவிட்டு வந்துவிட்டால் வழிபாடு முடிந்ததாக எண்ணி ஆலயத்தைவிட்டு வெளியில் வந்துவிடுகிறார்கள்பூஜை செய்கிறார்கள் மற்ற மனப்பயிற்சி சாராத வழிபாடுகளைச் செய்கிறார்கள்இதனால் மாற்றம் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதாஇல்லையே!  ஏமாற்றுகிறார்கள்வழிப்பறி செய்கிறார்கள்கொள்ளையடிக்கிறார்கள்குழந்தைகளையும்பெண்களையும் கடத்துகிறார்கள்பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் இன்னும் பல எண்ணத்தாலும்சொல்லாலும்செயலாலும் பல கெடுதல்களைச் செய்கிறார்கள் இப்பொழுதுள்ள வழிபாட்டு முறைகளில்ஆன்மீக ஆற்றல் பெருக சிறிதுகூட வாய்ப்பில்லைஆகவே ஆலயத்திற்குப் போகும் ஒவ்வொருவரும் அங்கேயே உட்கார்ந்து முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல்இறைவனைப்பற்றிய பாடலைப்பாடிபிரார்த்தனை செய்யவேண்டும்ஆழ்மனப்பயிற்சி ((MEDITATION) செய்யலாம்; நெஞ்சை நோக்கி மருத்துவ மனபயிற்சி (உண்மை கடவுள் வழிபாடு) செய்யலாம்;திருக்குறள் பாடல்களைப் படிக்கலாம்பகவத்கீதைதிருவாசகம்தேவாரம்திருமந்திரம் ஆகியவற்றிலிருந்தும் பாடலாம்இந்த மனபயிற்சி முடிந்தவுடன் பிரகாரத்தை 9 முறைகள் சுற்றிவரக்கூடிய உடற்பயிற்சியை செய்யலாம்இவ்வாறு மனபயிற்சியும் உடற்பயிற்சியும் இணைந்து செய்யும்பொழுது, மக்களுக்கு ஆன்மீக ஆற்றல் பெருகி ஓடும்இதையே கூட்டாகச் செய்யும்போது ஆன்மீக ஆற்றல் பலமடங்கு பெருக 

6.   இந்த ஆண்டு (2015) மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க லடசக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியிருந்ததை பார்த்தபொழுது எனக்குள் “ஆஹாஇந்தக் கூட்டத்தை அப்படியே உட்கார வைத்து ஒரு 15 நிமிடங்கள் மனப்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்திருந்தால்அளவிடமுடியாத ஆன்மீக ஆற்றல் பெருகியிருக்கும்தமிழன் சவுதியிலும்மலேசியாவிலும் பாதாளச் சிறைகளில் சவுக்கடிகளை முத்தமிட்டிருக்கமாட்டானே!” என்ற எண்ணம் எனக்குள் எழுந்து வேதனையை கிளப்பி விட்டது.


நீங்கள் எந்த சாமியை வழிபட்டாலும்அந்த வழிபாடு உங்கள் நெஞ்சத்தில் குடிஇருக்கும் இறைவனிடம்தான்போய்ச் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்அவன் உங்களுக்குள்ளிருந்துதான்வழிபாட்டு பலன்களை அள்ளி அள்ளி வழங்குகிறான்இதை அறியாததால்தான் மதங்களின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுதங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.  எப்பொழுது நமது வழிபாட்டில் மனபயிற்சிக்கு இடம் கொடுக்குறோமோ அப்பொழுதுதான் இந்தியா வளர்ந்தவல்லரசு நாடாக மாறும். 

8.   அதற்கு அரசுதான் கோவில்களில் மனபயிற்சியின் முக்கியத்தை எடுத்துரைத்துகூட்டாக மனபயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்எந்த மதச்சடங்காக இருந்தாலும்சடங்குக்கு முன்பு இறைப்பாடல்பிரார்த்தனை,  நெஞ்சை நோக்கி செய்யும் மருத்துவ மனப்பயிற்சி   அதற்குப்பிறகுதான் சடங்கு என்று இருக்கும்படியாக வழிபாட்டு முறைகள் அமையவேண்டும்எந்த மதச்சடங்கும் மனபயிற்சி வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க கூடாது.. இதேபோல பள்ளிக்கூடங்களில் மனபயிற்சிக்குப் பிறகுதான் மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய வேண்டும்தமிழ்நாட்டில் மாணவர்களை கடவுள் வாழ்த்துஒழுக்கம்வாய்மை ஆகிய 3 திருக்குறல் அதிகாரங்களின் 30 பாடல்களை மனதில் பயிற்சி செய்ய வேண்டும்மாலையில் பள்ளி முடியும்போதும் இதே குறட்பாக்களைச் சொல்லிவிட்டுத்தான் வகுப்பறைகளை விட்டு வெளியேற வேண்டும்இதேபோலஅனைத்து அலுவலகங்களிலும் இதே முறையில் காலை மாலை நேரங்களில் மனப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

 

9. வடஇந்தியாவில்மகான்கள் மகரிஷி மகேஷ் யோகிஒஷோரவிசங்கர்ஜிமாதா அமிர்தமாயியைபிரம்மகுமாரிகள்குரு ராம் பாபுதேவ்இராமகிருஷ்ணா மிஷன் இன்னும் வெளியில் வராத சிறு சிறு மனப்பயிற்சியை பரப்பும் சாமியார்களும்தென்னிந்தியாவில் வள்ளலார்வேதாத்திரி மகரிஷிஜக்கி வாசுதேவ் போன்றோர்கள் மனப்பயிற்சியை பரப்பிமனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கையை 20ம் நூற்றாண்டில் இந்தியாவில் அதிகரிக்கக் காரணமாக இருந்தார்கள்மனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கை கூடியதால்தான்அரசியலின் ஊழல்கள்அதிகாரிகள் மற்றும் சமூகவிரோதிகள் செய்யும் தவறுகள் தினசரி செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறதுகுற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார்கள். 

10.                .நா.சபை சூன் 21ந் தேதியை ‘யோகா’ தினமாக அறிவித்ததால்உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் யோகாப் பயிற்சியை மேற்கொண்டார்கள்இந்தியாவில் டெல்லியில் மட்டும் பிரதமர் தலைமயில் 37 ஆயிரம் பேர்களும்அனைத்து மாநிலங்களிலும் லடசக்கணக்கானோர்கள் இந்த யோகா பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள்அன்று நடந்த கூட்டு யோகாப்பயிற்சியால் உலகம் முழுவதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லைஇந்தியாவிலும் மிக மிக முக்கிய அரசியல் பிரமுகர்கள் செய்த தவறுகள் வெளிவந்தனஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 

11.                யோகப் பயிற்சி அல்லது உண்மை கடவுள்வழிபாட்டை முதலில் மாதத்திற்கு ஒருமுறையும்பிறகு வாரத்திற்கு ஒருமுறையாக மாற்றிஇறுதியாக தினசரி இருமுறையாக கொண்டு வர வேண்டும்.  இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற நடுவன் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்அதன்மூலம் ஆன்மீக ஆற்றல் பெருக்கெடுத்து ஓடும்அரசின் திட்டங்களான ‘தூய்மை இந்தியா (CLEAN INDIA) ‘இந்தியாவில் உற்பத்தி (MAKE IN INDIA)”, “டிஜிடல் இந்தியா (DIGITAL INDIA)” ஆகிய மூன்றும் வெகுவிரைவில் நிறைவேறிவிடும்பிறகு இந்தியா வல்லரசாவதை எவராலும் தடுக்க முடியாது.

                 “(மனப்பயிற்சியில் மனம் முழுமையாக விழிப்புணர்வில் இருப்பதால்எல்லாவகையான அபத்தங்களும் முடிவுறுகின்றனமுழுமையான விழிப்புணர்வில் இருக்கும் மனம்ஆனந்தமயமானது.”

நன்றிமகான் ஜே.கிருஷ்ணமூர்த்தி வசந்த இதழ்சூன்-செப்டம்பர், 2014, ஜேகே பவுண்டேசன் வெளியிடும் காலாண்டு இதழ்.

 

13.  தினமும் யோகா பயிற்சி செய்தால்மனமும் ஒருமைப்படும். ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றும் சக்தி யோகாவுக்கு உள்ளதுதினமும் யோகா பயிற்சி செய்பவன் என்பதால்இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்அனைவரும் யோகா பயிற்சி செய்தால் சமூகத்தில் ஒற்றுமையும் அமைதியும் வலுப்படும்.

இவ்வாறு இந்தியப் பிரதமர் மோடி பேசினார்.

நன்றிதினமலர் தேதி:3-3-2017

 

14.                இரட்டை மருத்துவமான (Twin Medicine) வாழும் தாய் மருத்துவத்தையும் (Living Mother Medicine-LMM), மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் (Medicine of Medicinal MeditationMMM) மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்அனைத்து மருத்துவ மனைகளிலும் மக்களுக்கு அம்மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்அம்மருத்துவத்தில் ஆன்மீகமும் இருக்கிறதுமருத்துவமும் இருக்கிறதுஅதில் சிகிச்சை பெறும் மக்கள் முழு உடல்மன நலம் பெருவார்கள்கவனவாழ்க்கைக்கு மாறி வளமானமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.  ஆன்மீகப்பலன்களைப் பெறுவார்கள்மக்கள் செய்யும் தவறுகள் குறையும்தீய எண்ணங்களும் குறையும்தெளிந்த சிந்தனையில் புதியனவைகள் கண்டுபிடிப்பார்கள்வாழ்க்கைத்தரமும் உயரும். இயற்கை ஒத்துழைப்புக்கு வந்துவிடும்வானம் மும்மாரி மழைபெய்யும்விவசாயம் தழைத்தோங்கும்உற்பத்தி பெருகும்இந்தியா வளர்ந்த வல்லரசாக மாறும்.

15.                .              

a.   கவனவாழ்க்கை வாழுகவளர்க வளமுட

 

16.             Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 8754880126 Please visit my website nomedicine-tamil.com; twinmedicine.com; email: twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 

17.                Updated:25-12-2021

18.    A 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: