கணவனும் மனைவியும் எந்த நேரத்தில் தாம்பத்ய உறவு கொள்வது நல்லது!--இம
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.
செல் எண்கள்: 9442035291; 7092209028
படுக்கையில் படுத்தவுடன் இருவரும் சேர்வது நல்லதா?
படுக்கையில் படுத்தவுடன் இருவரும் சேர்வது நல்லதா?
இருவரும் பகல் முழுவதும் வேலை செய்து, உடல் களைப்பாகவும், சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும். ஆகவே இரவு படுக்கையில் படுத்தவுடன் இருவரும் சேர்வது நல்லதல்ல. ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறிவிடும்.
ஆகவே இரவில் தூங்கி, பாலியல் உந்துதல் ஏற்பட்டவுடன் இருவரும் சேர்வது நல்லது. விந்து விரைவில் வெளியேறாது
மருந்து மாத்திரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அவைகள் விந்து உற்பத்தியை குறைக்கும்; வீட்டில் உண்ணும், உணவும், பலகாரங்களும் விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.
விந்து உற்பத்திக்கு மிக முக்கியமாக செய்ய வேண்டியவை. உழைப்பு செரித்தலுக்காக, செரித்தல் பசிக்காக, பசி உணவுக்காக, உணவு உழைப்பதற்காக..
ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்டுவிட்டு உழைப்போ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும். உடல் ஆற்றல் பெறும்;
இரவில் நல்ல தூக்கம் விந்து உற்பத்தியை அதிகரிக்கும். மற்ற அரோமணியின் 9 விதிகளும் விந்து உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும்.
ஹீலர் அரோமணி
இமெயில்;twinmedicine@gmail.com
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிப்பிக்கவும்.
0 Post a Comment:
Post a Comment