Friday, October 29, 2021

சுவையுள்ள சட்னி

 சுவையுள்ள ஆற்றல் மிகுந்த தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?-

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

இப்பொழுது வீடுகளில், தேங்காய் சட்னி எப்படி தயாரிக்கிறார்கள்? பொறிகடலை,, தேங்காய், பட்ட வத்தல் அல்லது பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து, அதை தாழித்து தயார் செய்கிறார்கள்.

அவற்றில், பொறிகடலை எப்படி தயாரிக்கப்படுகிறது? சுண்டலை, வெப்பத்தினால் சூட வைத்து இயந்திரத்தில் அரைத்து, பொறித்துக் கிடைப்பதுதான் பொறிகடலை. ஆகவே பொறிகடலை,சமைத்த உணவு வகையைச் சேர்ந்தது.

ஆனால், தேங்காயும், பச்சைமிளகாயும் இயற்கை உணவாகும். அரோமணியின் 2-வது இயற்கை விதியின்படி, அவை இயற்கை உணவாக இருப்பதால், அது சளியை உற்பத்தி செய்யும். ஆகவே அவை இரண்டையும் வடைச் சட்டியில் போட்டு நன்றாக, பச்சை மணம் போக வதக்க வேண்டும். அதற்கு பிறகு பொறிகடலை ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்துப் பிறகு தாழிக்க வேண்டும். மிகவும் சுவையான, ஆற்றல் மிகுந்த தேங்காய் சட்னி கிடைக்கும். .

இயற்கை உணவு + நெருப்பு = ஆற்றல் மிகுந்த சமைத்த உணவு.

நோய்கள் வராமலிருக்கவும், குணமாகவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வரவும்.
                
                     ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Email: twinmedicine@gmail.com

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: