Friday, October 29, 2021

காலையில் எழுந்தவுடன் பயம்

 காலையில் ஏற்படும் பயத்தை ஒழிப்பீர்!

    Aromani Research Center (Without Medicine) Hospital. Cell Nos: 9442035291; 8754880126. 

A 26
காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், ஒரு மாதிரியான பயம்

காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், ஒரு மாதிரியான பயமும், கலக்கமும் இருப்பதை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்; காரணம் என்ன? எழுந்தவுடன் ஏற்படும் தலைக்கணம், தலைவலி, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, காதிரைச்சல்,,பல்வலி, தொண்டை, கட்டிக்கொள்தல், நெஞ்சில் சளி கட்டுதல், வயிற்றுவலி, கால் நரம்புகளை சுண்டி இழுத்தல், மனவழுத்தம், மலம், சிறுநீர் போன்ற தொந்தரவுகள் என்னும் நோய்களில் ஒன்றிரண்டை நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். மேற்கூறியவை அனைத்தும் கழிவுப்பொருட்களாகும்.

நீங்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான், உடல் பராமரிப்பு வேலை செய்கிறது. அந்த வேலை செய்து முடித்தவுடன் கழிக்கபட்ட கழிவுப்பொருட்கள்தான் மேலே சொன்ன கழிவுப்பொருட்கள் என்னும் நோய்களாகும். அவற்றைக் கண்டு பயப்படவேண்டாம்.

தலக்கணம், தலைவலிக்கு தலையை கவனிக்கவும்; தும்மல் முதல் சளி வரை மூக்கைக் கவனிக்கவும்;  காதிரைச்சலுக்கு காதைக் கவனிக்கவும். பல்லீரல் வலிக்கு விரலால் அழுத்தி அதை கவனிக்கவும்; தொண்டைக் கட்டுக்கு தொண்டையை கவனிக்கவும்; மார்புச் சளிக்கும் மனவழுத்தத்திற்கும் மார்பைக் கவனிக்கவும்; வயிற்றுவலிக்கு வயிற்றைக் கவனிக்கவும்; சுண்டி இழுக்கும் காலைக் கவனிக்கவும். கண்களை மூடித்தான் மம- செய்ய வேண்டிய கட்டாயமில்லை; விழித்துக்கொண்டேயும் மம- செய்யலாம். நலம் பெறுவீர்கள். கவலையை விடுங்கள்.
         ஹீலர் அரோமணி


,  ,

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: