Saturday, December 25, 2021

குளிர்காலங்களில் உடலின் பராமரிப்பு!

 

1.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291;8754880126.

2.     குளிர்காலங்களில் உடலின் பராமரிப்பு!

 

3.     குளிர்காலங்களில்தான், உடல், தனது ஆண்டு, பராமரிப்பு வேலையைச் செய்கிறது. உடலில் கடந்த ஓராண்டாக தேங்கியிருந்த கழிவுப்பொருட்களை, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், இருமல், சளி, கெட்ட நீர் வெளியேற அரிப்பு ஆகியவற்றால் உடல் வெளியேற்றுகிறது.

 

4.     அந்த காலங்களில், சளி, இளப்பு உள்ளவர்களுக்கு திடீர், திடீரென்று இரவு பகல் என்று இல்லாது இருமல் சத்தத்துடன் வரும். நீங்கள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். அந்தமாதிரி வந்தால், உங்கள் வயிறு காலியாக இருக்கிறது; அந்த காலி வயிற்றில் சளி சேர்ந்திருக்கிறது; அந்த சளியை வெளியேற்றத்தான், இருமல் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

5.     அந்தமாதிரி சமயங்களில், மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு உழைப்பை (நடைபயிற்சி) மேற்கொள்ள வேண்டும்பிறகு சளி இருமல் சத்தம் இல்லாமல் சிறிது சிறிதாக உணவு சாப்பிடும்போதும்,, மற்ற சமயங்களிலும் வெளியேறிவிடும்

 

6.     சாப்பிட்ட பிறகு உழைப்பு அவசியம் தேவை. அது நோய்களிலிருந்து உங்களை கவசமாக இருந்து காப்பாற்றும். மருத்துவ மனபயிற்சிகளும், மற்ற அரோமணியின் 10 இயற்கை விதிகளும் நோய்கள் விரைவில் குணமாக உறுதுணையாக இருக்கும்.

 

a.     ஹீலர் அரோமணி

7.     தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு

செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: