Saturday, December 25, 2021

இரவில் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி!

 

1.     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

2.     சிறப்பு அம்சம்வேலை செய்துகொண்டே நோய்களை குண

படுத்தலாம்செல் எண்கள்: 9442035291;7092209028.

இரவில் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி!

 

3.     இரவில் சாப்பிட்டவுடன் தூங்கசென்றுவிடாமல், பகலில் செய்யும் நடைப்பயிற்சி நேரம் அரை மணி நேரமென்றால், அதில் 3-ல் ஒரு பங்கான 10 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்துவிட்டு தூங்கவேண்டும். குளிர்காலத்தில், பனியில் செய்யாமல், அறைக்குள் செய்ய வேண்டும்.

 

4.     உறிஞ்சு மருந்து (Inhaler), அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; அதனால், உங்களுக்கு சுலபமாக மூச்சுவிட முடிகிறது. அதே பணியைத்தான் உடற்பயிற்சியும் செய்கிறது. உடற்பயிற்சியின்போது ஏற்படும் மேல்மூச்சு, கீழ்மூச்சானது, அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; மேலும், செரித்தல் ஆவதால் சளியின் உற்பத்தியும் குறைகிறது;  அதனால், இரவில் உங்களுக்கு மூக்கடைப்பு, இருமல், சளி, மூச்சுத் திணறல், நெஞ்சுகரிப்பு இல்லாமல்  நன்கு தூங்கி எழுந்திருப்பீர்கள்.

 

5.     படுத்துக்கொண்டே, மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சி செய்து, மார்பில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றலாம். எழுந்தவுடன் காலையிலும் இதேபோல, சளியை வெளியேற்றலாம். அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கும்போது, சளி உற்பத்தியை குறைத்து உடலை வலிமைப்படுத்தும்.

 

 

6.     ஹீலர் அரோமணி

7.     தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: