Friday, October 15, 2021

துரும்பிலும் இருப்பான்

 

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்செல் எண்கள்: 9442035291; 8754880126.

 D 12-TM-இம.ஆ


          இறைவன், உடல்மன நலத்தை, ஆன்மீகத்தில், ஏன் சேர்த்திருக்கிறான்?

ஒவ்வொரு மனிதனுள் ஊழிக்காலம் அதாவது விதிக்காலம் முடியும் வரை அவன் தங்கியிருக்கிறான்.  “தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்” என்ற பழமொழி அப்படி வந்ததுதான். அவன் தங்கியிருக்கும் உடல், நலமுடன் இருந்தால்தான், விதி முடியும்வரை தங்கியிருக்க முடியும். ஆகவே வீட்டையும், சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, ஈ, எறும்பு, கொசுக்களை படைக்கிறான். அவைகள் இல்லாவிட்டால், வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக நாம் வைத்திருக்க மாட்டோம்.


 “சுத்தம் சொறு போடும்” என்ற பழமொழியை இந்த இடத்தில் நினைவு கூறுங்கள். தூய்மை உடல்மன நலத்தை கொடுக்கிறது; உடல்நல மனம் நல்ல உழைப்பைக் கொடுக்கிறது. நல்ல உழைப்பு சோற்றைக் கொடுக்கிறது.  சோறுதான் பிரம்மன் என்று இந்துமத வேதம் சொல்லுகிறது. வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்கு பிரம்மனை கொண்டு வரும் என்பது பொருளாகும்.

காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது, ‘தலைக் கண’ மருத்துவ மனபயிற்சி செய்வது, உங்களது உடல்மன நல பிரச்சனைகளை, நீங்கள் அதிசயக்கதக்க வகையில் தீர்த்துவிடும்.

                             ஹீலர் அரோமணி

         
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: