Friday, October 15, 2021

தலைவலியுடன் டி.வி.பார்க்க ஆசை!

   தலைவலியுடன் டி.வி.பார்க்க ஆசை!


தலைவலியுடன் டி.வி.பார்க்க ஆசை; ஆனால் மெதுவாக கண்களை மூடி, 10 நொடிகள் வெறுமனே மனதை வைத்துவிட்டு, தலைவலிக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) செய்யலாம். டி.வி.யிலிருந்து வரும் உரையாடல்களை கேட்கவும், அதே நேரத்தில் தலைவலி குறைந்து கொண்டே வரும். சீரியல் எபிசோடு முடியும்போது, தலைவலியிலிருந்து விடுதலையும் கிடைக்கும்..

ஒருவர் டி.வி. படத்துடன் சீரியல் பார்க்க விரும்புகிறார். தாராளமாக பார்க்கலாம். டி.வி. ஓடிக்கொண்டிருக்கும் கூடத்தில், நடந்து கொண்டேயும், படத்தைப் பார்த்துக்கொண்டேயும், தலைவலிக்குரிய மம-வை செய்து, தலைவலியை குணப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே மமம வளைந்து கொடுக்கக்கூடியது; எந்த சூழ்நிலைக்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மாறிக்கொள்ளும்.

நடு இரவுக்குப் பிறகோ அல்லது அதிகாலையிலோ, இளப்பு (wheezing) ஆரம்பித்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். ஆழ்ந்த தூக்கத்திலிருப்பதால், இளப்புக்குரிய மருத்துவ மனபயிற்சி (மம) தானாகவே நடை பெறும். காலையில், படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போது, இளப்பு இருக்காது; புத்துணர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். அதேபோல, மூக்கடைப்புக்கும் தானாகவே மூக்கடைப்புக்குரிய மம நடைபெறும்.

              ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your commen
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: